Verse 4863 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 7 of 10

திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.7

மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்டஐயமில் லமர ரேத்த ஆயிர முகம தாகிவையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே.
Share