Verse 4859 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchaaykkaadu Thirunerisai · Verse 3 of 10
திருச்சாய்க்காடு – திருநேரிசை · 4.65.3
அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன்வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்யமுரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.