Verse 4854 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 8 of 10

திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.8

நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டுஏற்றுழி ஒருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்டஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
Share