Verse 4850 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruveezhimizhalai Thirunerisai · Verse 4 of 10

திருவீழிமிழலை – திருநேரிசை · 4.64.4

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்தலையினாற் றரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்டவிலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.
Share