Verse 4845 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvannaamalai Thirunerisai · Verse 9 of 10
திருவண்ணாமலை – திருநேரிசை · 4.63.9
பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானேமாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையு ளானேவாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பி லேனே.