Verse 6759 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 3 of 10
திருவொற்றியூர் · 6.45.3
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர் வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லேகொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர் கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டிஉள்ளத்தை நீர்கொண்டீர் ஓத லோவா ஒளிதிகழு மொற்றியூ ருடைய கோவே.