Verse 6762 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 6 of 10

திருவொற்றியூர் · 6.45.6

கடிய விடையேறிக் காள கண்டர் கலையோடு மழுவாளோர் கையி லேந்திஇடிய பலிகொள்ளார் போவா ரல்லர் எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரேவடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளேசெடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.
Share