Verse 6766 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 10 of 10

திருவொற்றியூர் · 6.45.10

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரலொன்றால் அலற வூன்றிஉருவொற்றி யங்கிருவ ரோடிக் காண ஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்துதிருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.
Share