Verse 6761 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 5 of 10

திருவொற்றியூர் · 6.45.5

மத்தமா களியானை யுரிவை போர்த்து வானகத்தார் தானகத்தா ராகி நின்றுபித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப் பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டுபத்தர்கள்தம் பலருடனே கூடிப் பாடிப் பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்னஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.
Share