Verse 6764 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvotriyoor · Verse 8 of 10
திருவொற்றியூர் · 6.45.8
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்துகலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக் கலந்து பலியிடுவேன் எங்குங் காணேன்சலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற் தன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம்உலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன் ஒற்றியூ ருறைந்திங்கே திரிவா னையே.