Verse 6854 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppullirukkuveloor Thirutthaandagam · Verse 5 of 10

திருப்புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம் · 6.54.5

மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த் தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்சமன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
Share