Verse 7099 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirutthalaiyaalanggaadu Thirutthaandagam · Verse 4 of 10

திருத்தலையாலங்காடு – திருத்தாண்டகம் · 6.79.4

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச் செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப் பொன்னாகி மணியாகி முத்து மாகிப்பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப் பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்றதவனாய தலையாலங் காடன் றன்னைச் சாராதே சாலநாள் போக்கி னேனே.
Share