Verse 7975 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 4 of 11

திருவலிவலம் · 7.67.4

நாத்தான் உன்றிற மேதிறம் பாது நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும்ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும் அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ்சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித் துருவி மால்பிர மன்னறி யாதமாத்தா னைமாத் தெனக்குவைத் தானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
Share