Verse 7980 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruvalivalam · Verse 9 of 11
திருவலிவலம் · 7.67.9
திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப்பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் பின்னை யாய்முன்ன மேமுளைத் தானைஅரிய நான்மறை அந்தணர் ஓவா தடிப ணிந்தறி தற்கரி யானைவரையின் பாவை மணாளனெம் மானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.