Verse 8230 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 3 of 10
திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.3
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற்கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலைபொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியேஎங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.