Verse 8234 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppukkoliyoor Avinaasi · Verse 7 of 10

திருப்புக்கொளியூர் அவிநாசி · 7.92.7

மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ்சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப்புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியேநந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
Share