verse 68 · Chozha Mandala Satakam · Velur Athmanatha Desikar
சோழ மண்டல சதகம் 68 · இராமாயண அரங்கேற்றம்
திண்மை ஏறும் கம்பனிடம்செய்யத் தகுமென் சிறப்பீந்துநன்மை ஏறும் இராமகதைநற்பேர் புவியில் தழைத்தேறஉண்மை ஏறும் திருவரங்கத்துஒருவன் சபையில் உத்தரநாள்வண்மை ஏற அரங்கேற்றிவைத்தார் சோழ மண்டலமே.