Verse 5083 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 2 of 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.2

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற்பாய்ந்தகங் கைப்புனற் பன்முக மாகிப் பரந்தொலிப்பஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீஏந்திள மங்கையும் நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.
Share