Verse 5084 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 3 of 10
திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.3
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற்சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங்குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற்சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.