Verse 5089 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 8 of 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.8

விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்உரித்த கரியுரி மூடியொன் னார்மதில் மூன்றுடனேஎரித்த சிலையினன் ஈடழியா தென்னை ஆண்டுகொண்டதரித்த உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
Share