Verse 5090 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 9 of 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.9

தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான்தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்துநீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
Share