Verse 5086 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 5 of 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.5

கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்மெய்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்மைமலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பால்மகிழ்ந்தான்நின்மல னாடல் நிலயநெய்த் தானத் திருந்தவனே.
Share