Verse 5088 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 7 of 10

திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.7

பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
Share