Verse 5085 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruneytthaanam Thiruviruttham · Verse 4 of 10
திருநெய்த்தானம் – திருவிருத்தம் · 4.89.4
கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச் சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான் இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.