Verse 6903 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 3 of 10
திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.3
கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங் கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும் பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.