Verse 6906 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 6 of 10

திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.6

வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங் குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும் ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
Share