Verse 6909 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvenni Thirutthaandagam · Verse 9 of 10
திருவெண்ணி – திருத்தாண்டகம் · 6.59.9
வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங் கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும் உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும் வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.