Verse 7007 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppalliyinmukkoodal Thirutthaandagam · Verse 6 of 10

திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.6

கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங் கனலாடு திருமேனி கமலத் தோன்றன்சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
Share