Verse 7011 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruppalliyinmukkoodal Thirutthaandagam · Verse 10 of 10

திருப்பள்ளியின்முக்கூடல் – திருத்தாண்டகம் · 6.69.10

தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித் தடவரையை இருபதுதோள் தலையி னாலும்எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் குரை கழலாற் கூற்றுவனை மாள வன்றுபடுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
Share