Verse 7014 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 3 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.3

இடைமரு தீங்கோ யிராமேச் சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்சடைமுடி சாலைக் குடிதக் களூர் தலையாலங் காடு தலைச்சங் காடுகொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடுகடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே.
Share