Verse 7019 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 8 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.8

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உரித்திர கோடி மறைக்காட் டுள்ளும்மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா வேதிச்சுரம் வீவிசுரம் வொற்றி யூருங்கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் கயிலாய நாதனையே காண லாமே.
Share