Verse 7020 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 9 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.9

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமஞ் சேறைகொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்குஅண்டர் தொழுமதிகை வீரட் டானம் ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காண லாமே.
Share