Verse 7015 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 4 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.4

எச்சில் இளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரிஅச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறைக்கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளிகச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே.
Share