Verse 7013 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 2 of 11

க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.2

ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங் கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே.
Share