Verse 7018 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 7 of 11
க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.7
வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர்ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை ஆலங் காடும் அரைதைப் பெரும்பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண்காழி கடல்நாகைக் காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே.