Verse 7016 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Kshetthirakkovai Thirutthaandagam · Verse 5 of 11
க்ஷேத்திரக்கோவை – திருத்தாண்டகம் · 6.70.5
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும்நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவும் நின்றியூர் நீடூர் நியம நல்லூர்இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏம கூடங்கடம்பை யிளங்கோயில் தன்னி லுள்ளுங் கயிலாய நாதனையே காண லாமே.