Verse 7088 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 3 of 10

திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.3

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே அளவில் பெருமை யுடையார் தாமேபூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனிதப் பொருளாகி நின்றார் தாமேபாவுற்ற பாட லுகப்பார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதேவுற் றடிபரவ நின்றார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
Share