Verse 7091 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 6 of 10
திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.6
தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே தூநீ றணியுஞ் சுவண்டர் தாமேதண்டா மரையானும் மாலுந் தேடத் தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமேபண்டா னிசைபாட நின்றார் தாமே பழனை பதியா வுடையார் தாமேதிண்டோள்க ளெட்டு முடையார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.