Verse 7092 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvaalanggaadu Thirutthaandagam · Verse 7 of 10

திருவாலங்காடு – திருத்தாண்டகம் · 6.78.7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமேஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும் அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமேபையா டரவ மசைத்தார் தாமே பழனை பதியா வுடையார் தாமேசெய்யாள் வழிபட நின்றார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
Share