Verse 7523 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 10 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.10
பல்லுயிர் வாழுந்தெண்ணீணர்ப் பழமண்ணிப் படிக்கரையைஅல்லியந் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்எல்லியும் நன்பகலும் இடர்கூருதல் இல்லையன்றே.