Verse 7518 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 5 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.5
உங்கைக ளாற்கூப்பி உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்மங்கையோர் கூறுடையான் வானோர்முத லாயபிரான்அங்கையில் வெண்மழுவன் அலையார்கதிர் மூவிலையபங்கய பாதனிடம் பழமண்ணிப் படிக்கரையே.