Verse 7516 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 3 of 10

திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.3

ஆடுமின் அன்புடையீர் அடிக்காட்பட்ட தூளிகொண்டுசூடுமின் தொண்டருள்ளீர் உமரோடெமர் சூழவந்துவாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்தாமல் திருந்தச்சென்றுபாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே.
Share