Verse 7519 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 6 of 10

திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.6

செடிபடத் தீவிளைத்தான் சிலையார்மதில் செம்புனஞ்சேர்கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்கடியவன் காலன்றன்னைக் கறுத்தான்கழற் செம்பவளப்படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே.
Share