Verse 7522 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 9 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.9
வெற்றரைக் கற்றமணும் விரையாதுவிண் டாலமுண்ணுந்துற்றரைத் துற்றறுப்பான் றுன்னஆடைத் தொழிலுடையீர்பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின் படிக்கரையுள்பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே.