Verse 7517 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 4 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.4
அடுதலை யேபுரிந்தான் அவைஅந்தர மூவெயிலுங்கெடுதலை யேபுரிந்தான் கிளருஞ்சிலை நாணியிற்கோல்நடுதலை யேபுரிந்தான் நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்படுதலை யேபுரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே.