Verse 7515 · Thevaram · Sundarar

Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 2 of 10

திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.2

அண்ட கபாலஞ்சென்னி அடிமேலல ரிட்டுநல்லதொண்டங் கடிபரவித் தொழுதேத்திநின் றாடுமிடம்வெண்டிங்கள் வெண்மழுவன் விரையார்கதிர் மூவிலையபண்டங்கன் மேயவிடம் பழமண்ணிப் படிக்கரையே.
Share