Verse 7514 · Thevaram · Sundarar
Seventh Thirumurai · Thiruppazhamannippadikkarai · Verse 1 of 10
திருப்பழமண்ணிப்படிக்கரை · 7.22.1
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.