Verse 1640 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruvenniyoor · Verse 4 of 11

திருவெண்ணியூர் · 2.14.4

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாகஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னைஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.
Share