Verse 1694 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 3 of 11

திருநெல்லிக்கா (197-207) · 2.19.3

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்புலந்தான் புகழா லெரிவிண் புகழும்நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
Share