Verse 4471 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 6 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.6

வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப்பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல்சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாகஅணங்குகொப் பளித்த மேனி அதிகைவீ ரட்ட னாரே.
Share